1 source
போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு இன்று தங்காலையில்
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு, இன்று (20) பிற்பகல் 3.00 மணிக்கு தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.
