1 source
அறிவு, திறன்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் மூலம் இளைஞர்களை வலுவூட்டுவதன் ஊடாக தேசிய அபிவிருத்திக்கான அடித்தளத்தைப் பலப்படுத்த முடியும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
நாட்டின் இளைஞர் தலைமுறையினரை அறிவு, திறன்கள் மற்றும் புதிய வாய்ப்புகளால் வலுவூட்டுவதன் மூலம் எதிர்கால தேசிய அபிவிருத்திக்கான அடித்தளத்தைப் பலப்படுத்த முடியும் என்றும், அதற்காக உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறைகளைச் முனைப்பாக வலுவூட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
