நாளை கல்யாணம், இன்று கண்ணீர்! - மணமகனின் கண் முன்னேயே மணப்பெண் பரிதாப பலி
இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் ப
இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் ப
செவிலியர் தேர்வில் பங்கேற்பதற்காக மணப்பெண் மரிய வெல்சியா (26) என்பவரை, மணமகன் ஜெப பாஸ்டின் உந்துருளியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். விபத்தில் காயமடைந்த மணமகன் ஜெப பாஸ்டின் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.