1 source
இன்றைய ராசிப்பலன் (03.09.2026)!
இன்று (03) ரிஷப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் மரண யோகம் உள்ளது. கடகத்தில் குரு உச்சம் பெற்றும், துலாமில் சுக்கிரன் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்கின்றனர். மூன்று கிரக சேர்க்கை சிம்ம ராசியில் நடக்கின்றன. இன்று கன்னி, துலாம்
