வெற்றிப்பயண திட்டம் ஆரம்பம் - விஜய்யின் வருகையால் குதூகலித்த பெண்கள்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் இன்று
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் இன்று
இதன்போது பேருந்துக்குள் சென்ற முதலமைச்சர் விஜய், பெண் பயணிகளுக்கு தனது கையால் பயணச்சீட்டுகளை வழங்கியுள்ளார். விஜய் நேரடியாக வழங்கிய பயணச்சீட்டு எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்த பெண் பயணிகள், அவர் வழங்கிய பயணச்சீட்டை நினைவாகப் பாதுகாத்து வைத்துக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பேருந்தில் பயணித்த சில ஆண் பயணிகளுக்கும் விஜய் பயணச்சீட்டுகளை வழங்கியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.