தங்கொட்டுவவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை
குருநாகல் தங்கொட்டுவ, கோனவில பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் தங்கொட்டுவ பகுதியில் வசித்து வந்த 65 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண
