மயக்க மாத்திரைகள் கொடுத்து கொள்ளை: டிக்டொக் நண்பன் கைது
மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அதிக அளவில் கொடுத்து, நபர்களை மயக்கமடையச் செய்து அவர்களின் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த
மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அதிக அளவில் கொடுத்து, நபர்களை மயக்கமடையச் செய்து அவர்களின் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த
பாதிக்கப்பட்டவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பன்னிபிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இதே போன்று மற்றுமொரு தனியார் நிறுவன அதிகாரியை மயக்கமடையச் செய்து கொள்ளையடித்தமையையும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதியைச் சந்தேகநபர் ஆடம்பர வாழ்க்கை வாழப் பயன்படுத்தியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.