1 source
பிரதமரின் தலைமையில் ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் 'சரசவி திரியோ அபிமன்' ஆரம்ப நிகழ்வு
சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே எமது அரச கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
