1 source
பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடியின் 76ஆவது பிறந்தநாளையொட்டி, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறுகையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே மரியாதையையும், உலக அரங்கில் பெரும் செல்வாக்கையும் பெற்றுள