“அனுராதபுர புனித பூமி அபிவிருத்தித் திட்டம்” இந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி பணிப்புரை
புனித நகரில் வாகன நெரிசலைக் குறைத்து, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த வலயமாக அபிவிருத்தி செய்வதுடன், யாத்திரிகர்களுக்காக முறையான பசுமைப் போக்குவரத்து வசதிக் கட்டமைப்பை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை.
