1 source
ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்
கென்யாவின் நைரோபியில் உள்ள நயாயோ தேசிய விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 2026 'கிப் கெய்னோ கிளாசிக்' (Kip Keino Classic) மெய்வல்லுநர் தொடரில், இலங்கையின் ஈட்டி எறிதல் நட்சத்திரம் ருமேஷ் தரங்க பத்திரகே புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
