1 source
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பல முன்மொழிவுகளுக்கும் கொள்கைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம்
புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பல முன்மொழிவுகளுக்கும் கொள்கைகளுக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
