இன்று (18) காலை 10.20 மணிக்கு, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் - தலா 70 செ.மீ அளவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் - தலா 2.5 மீ மற்றும் 1 மீ ஆகவும், மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் - தலா 2 மீ மற்றும் 2.5 மீ வரைம் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, மனம்பிடிய மற்றும் சோமாவதிய பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாகவும், எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (18) காலை 10.20 மணிக்கு, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் - தலா 70 செ. அதன்படி, மனம்பிடிய மற்றும் சோமாவதிய பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாகவும், எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Summarised from News.lk
Organisations- மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
- மாவட்ட ஊடகப் பிரிவு
Places- சோமாவதி2
- விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு
- ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின்
- ரந்தம்பே நீர்த்தேக்கத்தின்
- மகாவலி ஆற்றின்
- Polonnaruwa
- சுங்காவில
- மனம்பிடிய
Keywords- பகுதிகளில்
- கதவுகள்
- மற்றும்
- வெள்ள
- அபாய
- வான்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.