1 source
பாவமன்னிப்பின் சிறப்பு
பா வமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்களை அல்லாஹ் அல் குர்ஆனில் பல இடங்களில் புகழ்ந்து கூறியுள்ளான். 'மன்னிப்புக்கோரி மீண்டவர்கள் (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய