1 source
வலுப்படுத்த வேண்டிய தேவையில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் நிலைமை
ஒருவரின் கட்டுப்பாடற்ற நீர்ப்பயன்பாடு மற்றொருவரின் குடிநீர் வளத்தைப் பாதிக்காத வகையில், அனைவருக்கும் பாதுகாப்பான நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தட
