1 source
டொராண்டோவில் அதிகரிக்கப்படும் அபராதங்கள் - எதற்கு தெரியுமா?
கனடாவின் டொராண்டோவில் பனிப்பொழிவு ஏற்படும் காலங்களிலான வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதம்
கனடாவின் டொராண்டோவில் பனிப்பொழிவு ஏற்படும் காலங்களிலான வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதம்
டொராண்டோ மாநகரசபை இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பனிக்கால வழித்தடங்களில் வீதிகளை மறைத்து வாகனங்களை நிறுத்தும் ஓட்டுநர்களுக்கான அபராதம் நகரசபையினால் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நகரத்தின் பனிக்கால பராமரிப்பு திட்டத்தை மேம்படுத்தும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும் எனவும் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.