1 source
தியாக தீபத்தின் சிலை விவகாரம்! நால்வருக்கு காவல்துறையினர் அழைப்பாணை
நல்லூரில் தியாக தீபத்தின் சிலையை நிறுவியமை தொடர்பில் நாளைய தினம் வாக்கு மூலம் வழங்க நால்வருக்கு யாழ்ப்பாண காவல்துறையினர் அழைப்பாணை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தியாக தீபத்தின் சிலையை கடந்த ஞாயிற்றுகிழமை காவல்துறையினர் அகற்றி இருந்தனர். இந்நி
