1 source
முட்டை என நினைத்து பந்துகளை விழுங்கிய மலைப்பாம்பு : வைரலாகும் காணொளி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீட்டிற்குள் இரவு நேரத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தநிலையில் வீட்டில் இருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டை என்று தவறுதலாக நினைத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து பந்துகளை விழுங்கிய பாம்
