நாமல் மற்றும் யோஷித கொள்கலன்களை சுங்கப் பரிசோதனையின்றி வெளியேற்றிய விவகாரம்…
நாமல் மற்றும் யோஷித ராஜபக்ஸ ஆகிய இருவரும் முழுமையான அதிகாரத்துடன் செயற்படுத்திய 'தாருண்யயட்ட ஹெட்டக்' அமைப்புக்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட முக்கியமான கொள்கலன்கள், சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
