1 source
மலர்ந்தது புதுவருடம்
புதிய பல எதிர்பார்ப்புகளுடன் 2026ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது.மத வழிபாடுகள், கேளிக்கை கொண்டாட்டங்களுடன் புத்தாண்டை இலங்கை வாழ் மக்களும் வரவேற்றனர்.மலர்ந்திருக்கும் புதுவருடம் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் சௌபாக்கியமும் கூடிய இனிய வருடமாக அமைய நியூஸ் ஃபெஸ்ட்டின் வாழ்த்துகள்..
