1 source
மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு விசேட அறிவிப்பு
அனைத்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குதிரை வலு 48 கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யத் தேவையில்லை எனச் சில மோட்டார் சைக
