அதிகபட்ச மழைவீழ்ச்சி கேகாலையில் பதிவு
கடந்த சில மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் 103.5 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், காலி மாவட்டத்தின் தெல்வல தேயிலைத் தோட்டப் பகுதியில்
