பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை சமூக ஊடகங்களில் கோர வேண்டாம்: காவல்துறை ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை
டிட்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்கள் ஊடாகக் கோருவதைத் தவிர்க்
டிட்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்கள் ஊடாகக் கோருவதைத் தவிர்க்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில், அனர்த்தம் காரணமாகப் பெற்றோரையோ அல்லது பாதுகாவலர்களையோ இழந்த சிறுவர்கள் தற்போது பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி சில கடத்தல்காரர்கள் அல்லது விற்பனையாளர்கள் சமூக ஊடகங்கள் ஊடாகச் சிறுவர்களின் விபரங்களைத் திரட்ட முயற்சிப்பதாக காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.