1 source
கத்தாருடன் முதலீட்டு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இலங்கை நடவடிக்கை!
தோஹாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கத்தார் சேம்பரின் முதலாவது துணைத் தலைவர் மொஹமட் பின் அஹமட் பின் துவார் அல் குவாரியை சந்தித்து கலந்துரையாடினார்.