1 source
மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் புதிய ஊடகப்பிரிவு ஆரம்பம்
மா/மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஊடகப்பிரிவின் திறப்பு விழா, பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் பாசில் சக்காபின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்