1 source
15,000 இடங்கள் அதி அபாயம் : மண்சரிவு அபாயப் பகுதிகளிலிருந்து 5,000 குடும்பங்கள் வெளியேற்றம்
நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 இற்கும் அதிகமான மண்சரிவு அதி அபாய இடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களிலிருந்த சுமா
நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 இற்கும் அதிகமான மண்சரிவு அதி அபாய இடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களிலிருந்த சுமா
அந்த அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்கள் கட்டாயமாக அந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர வலியுறுத்தினார். வடகிழக்கு பருவமழை ஓரளவு எதிர்பார்க்கப்படுவதால், அபாயகரமான இடங்களில் உள்ள மக்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.