வெசாக் தானசாலைகளை பதிவு செய்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளைப் பதிவு செய்யும் பணிகள் இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச்
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளைப் பதிவு செய்யும் பணிகள் இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச்
நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டங்களில் இந்தப்பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார். தானசாலைகளை நடத்துவது தொடர்பான விசேட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளதாகவும், இது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் வினவி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.