1 source
ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகரவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடொன்றுக்கு அமைவாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அப
