1 source
2027ஆம் ஆண்டில் இலங்கை அரசின் மொத்த செலவினம் 12.6 சதவீதத்தால் அதிகரிக்கும்
2027ஆம் ஆண்டில் இலங்கை அரசின் மொத்த செலவினம், 2026ஆம் ஆண்டில் பதிவான 4.434 டிரில்லியன் ரூபாவிலிருந்து 12.6 சதவீதத்தால் அதிகரித்து, 4.993
2027ஆம் ஆண்டில் இலங்கை அரசின் மொத்த செலவினம், 2026ஆம் ஆண்டில் பதிவான 4.434 டிரில்லியன் ரூபாவிலிருந்து 12.6 சதவீதத்தால் அதிகரித்து, 4.993
வருடாந்த கடன் பெறும் வரம்புகளைத் தீவிரமாகக் கட்டுப்படுத்துவதுடன், மூலதன முதலீடுகளை கணிசமாக அதிகரிப்பது இந்த நிதிக் கட்டமைப்பின் முக்கிய அம்சங்களாகும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீடுகளில், கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே அதிக வளர்ச்சி பதிவாகியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.