1 source
கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்
இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தித் (Roof Top Solar) துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுட்டிக்காட்டி, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம்
