நீதியமைச்சர் ஹர்ஷன இவ்வாறான பணியைச் செய்வார் என நினைத்தீர்களா?
நீதியமைச்சரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார தொடர்பில் உரிய விடயங்களை ஆய்வு செய்யாமல் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும், மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக அவர் பெருமளவிலான பணிகளை முன்னெடுத்து வருவதாகத
