1 source
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மேலும் இலகுவாக்கப்படுகிறது..
சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நிலவிய கட்டுப்பாடுகளை நீக்கி, இணையவழி (Online) முறைமை மூலமாகத் திகதி மற்றும் நேரத்தை முழுமையாக இலவசமாக முன்பதிவு செய்துகொள்வதற்கு இச்சேவையின் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது.
