1 source
இரண்டு நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும்
இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அதன் முதலாவது கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். நிலக்கரி மூலமான மின் உற்பத்தியை குறைத்துள்ள போதிலும், போதுமான அளவு நீர் மின