நால்வரை கொலை செய்ய திட்டம் வகுத்த துப்பாக்கிதாரிகள் சிக்கினர் :பல ஆயுதங்களும் மீட்பு
கொஸ்கொட, அகாடேகொட பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து நான்கு பேரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் குழுவை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நேற்று (03) இரவு சுற்றிவளைத்த நிலையில் இருவர் கைது செய்யபட
