நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் டிக்கோவிட்ட துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்
தெற்கு கடலில், மீட்கப்பட்ட 270 கிலோவுக்கும் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட 11 கடற்
தெற்கு கடலில், மீட்கப்பட்ட 270 கிலோவுக்கும் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட 11 கடற்
முன்னதாக, காவல்துறை அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன், ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். குறித்த கடற்பரப்பில், மேலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக, போதைப்பொருள் கடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நெடுநாள் மீன்பிடிப் படகையும் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.