1 source
ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பித்த போரிஸ் ஜோன்சன் பயணித்த தொடருந்து
முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த தொடருந்து பாதையை ரஷ்ய ட்ரோன் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் பதிலளித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில், கீவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு போரிஸ் ஜான்சன் திர
