2 sources
முத்துராஜவெல – கட்டுநாயக்க விமான நிலையம் வரை புதிய எரிபொருள் குழாய் திட்டம்
முத்துராஜவெல முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை விமான எரிபொருளை கொண்டு செல்வதற்காக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய குழாய் பாதையின் கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று (02) ஆரம்பிக்கப்படவுள்ளன. 21 கிலோமீற்றர் நீளமுடைய இந்த புத

By Hiru News Tamil
Read full article