60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!
வடக்கு காஸாவின் ஜைதுன் பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட 60 சிறுவர்
வடக்கு காஸாவின் ஜைதுன் பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட 60 சிறுவர்
காசா நகரின் அல்-மஃமதானி மயானத்தில் நடைபெற்ற இந்த இறுதிச்சடங்கில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அல்லது என்புக்கூடுகளின் பாகங்கள் கஃபன் துணியால் சுற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இதில் சில எச்சங்கள் 2023 நவம்பரில் நடைபெற்ற தாக்குதல்களுடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காஸாவில் இன்னும் சுமார் 8000 உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.