கடன் அட்டை வட்டி விகிதங்களுக்கு 10% உச்சவரம்பு: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், கடன் அட்டைக்கான வட்டி விகிதங்களை வருடத்திற்கு 10 சதவீதமாகக் குறைக்கப்போவதாக அமெரி
அமெரிக்க மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், கடன் அட்டைக்கான வட்டி விகிதங்களை வருடத்திற்கு 10 சதவீதமாகக் குறைக்கப்போவதாக அமெரி
தற்போதைய நிலையில் அமெரிக்கர்கள் 20% முதல் 30% வரை வட்டி செலுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உச்சவரம்பு அமுல்படுத்தப்பட்டால், அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டொலர் வட்டிப் பணத்தைச் சேமிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.2024 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, சுமார் 19.5 கோடி அமெரிக்கர்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.