1 source
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மாயம்
ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்குட்பட்ட கலஹகம பகுதியிலுள்ள பெண்ணொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (14) கலஹகம பகுதியில் உள்ள சீதா ஆற்றைக் கடக்க முற்பட்டபோதே குறித்த பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப
