1 source
சிபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: ஆண்ட்ரே ரஸலின் சாதனையை முறியடித்த தசுன் ஷானக!
கரீபியன் பிரீமியர் லீக் (CPL) வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் தசுன் ஷானக படைத்துள்ளார். St Kitts and Ne
கரீபியன் பிரீமியர் லீக் (CPL) வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் தசுன் ஷானக படைத்துள்ளார். St Kitts and Ne
St Kitts and Nevis Patriots அணிக்காக விளையாடும் தசுன் ஷானக, நேற்று நடைபெற்ற St Lucia Kings அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 121 ஓட்டங்களைப் பெற்றார். இந்தப் போட்டியில் வெறும் 39 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த தசுன் ஷானக, 2018ஆம் ஆண்டு 40 பந்துகளில் சதமடித்த ஆண்ட்ரே ரஸலின் சாதனையை முறியடித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.