1 source
லித்துவேனிய வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்
பெலாரஸிலிருந்து வந்ததாக நம்பப்படும் ட்ரோனை, நேட்டோ ஜெட் விமானங்கள் லித்துவேனியாவின் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தியுள்ளன. ஜேர்மனி ஆயிரக்கணக்கான படையினரை பால்டிக் மாநிலத்திற்கு அனுப்பும் என்று தெரியவந்த சில மணித்தியாலயங்களுக்குப் பின் இந்த ட்ரோன் சுட்