உண்மையான குருதட்சிணை!
ஒரு குரு குலத்தில் குருகுல வாசம் முடித்து புறப்பட்டனர் சீடர்கள் சிலர். அவர்கள் தங்கள் குருநாதரை வணங்கி "குருதேவா! தங்களுக்குக் குருதட்சணை தர விரும்புகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்! எங்களால் இயலாதது எதுவும் இல்லை" என்றனர். பெருமிதத்துடன். தன் சீடர்க