1 source
Toxic ஓடிடி rights விலை கடும் சரிவு!
யாஷ் நடித்த டாக்ஸிக் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நெகடிவ் விமர்சனங்களை தான் அதிகம் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கூறிய விமர்சனத்தால் தற்போது ஓடிடி உரிமையை விற்பதில் தயாரிப்பாளருக்கு பெரிய சிக்கல் எழுந்து இருக்கிறது.
