1 source
5 வது முறையாக இடம்பெறும் 2026 ஆம் ஆண்டிற்கான WCIC PRATHIBHABHISHEKA - பெண் தொழில்முனைவோர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
இலங்கையின் மிகச் சிறந்த பெண் தொழில்முனைவோரை அங்கீகரிக்கும் வகையில் இந்த மதிப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வு மீண்டும் நடைபெறவுள்ளது
