1 source
செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல்
இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் நாட்டில் தொடர்ந்தும் நிலவும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு