1 source
தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்
திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக் கூறப்படும் 41 இளைஞர்கள் வனவள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கவலையையும் பல முக்கியமான கேள்விக
