நவீன சமூகம் மற்றும் தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் சிறுவர்களின் உணர்வு பாதுகாப்பு, உளநல பராமரிப்பு மற்றும் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சிறுவர் பராயம் முகம்கொடுக்கும் நவீன சமூக மற்றும் தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் சிறுவர்களின் உணர்வு பாதுகாப்பு, உளநல பராமரிப்பு மற்றும் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும், அரசு அதற்கென முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
