நேபாள வெள்ளப் பேரழிவுக்கான உண்மையான காரணம் என்ன?
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண் சரிவுகளுக்குப் பின்னால் காலநிலை மாற்றம் மட்டுமன்றி, இமயமலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிடப்படாத மற்றும் ஆபத்தான கட்டுமானப் பணிகளும் முக்கிய காரணிகளாக உள்ளதாக One World Outlook வெளிய