2 sources
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகள் விரைவில் நிறைவு
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடை
